முரண் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முரண் | |
|---|---|
| இயக்குனர் | ராஜன் மாதவ் |
| தயாரிப்பாளர் | சேரன் |
| கதை | ராஜன் மாதவ் |
| நடிப்பு | சேரன் பிரசன்னா ஹரி ப்ரியா நிகிதா |
| இசையமைப்பு | சாஜன் மாதவ் |
| வெளியீடு | 30 Sep 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
முரண் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் நடித்த இப்படத்தை ராஜன் மாதவ் இயக்கியுள்ளர்.