முன்னேற்ற முழக்கம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னேற்ற முழக்கம் கொழும்பிலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சாத்தான்குளம் பக்ருத்தீன்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் இசுலாமிய எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமிய கொள்கை விளக்கக் கட்டுரைகள், வினாவிடைகள், வாசகர் பக்கம், இஸ்லாமிய உலக செய்தி ஆய்வுகள் என்பன இதில் உள்வாங்கப்பட்டிருந்தன.