முன்னாலால் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னாலால் கோயல்
Munnalal Goyal
மத்தியப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2018–2020
முன்னையவர்மாயா சிங்
பின்னவர்சத்தீசு சிக்கர்வார்
தொகுதிகுவாலியர் கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முன்னாலால் கோயல்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

முன்னலால் கோயல் (Munnalal Goyal) இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். குவாலியர் கிழக்கு தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக மத்திய பிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடியின் போது, இவர் மூத்த காங்கிரசு தலைவர் சோதிராதித்ய சிந்தியாவை ஆதரித்தார். பதவி விலகல் செய்து பின்னர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்தார். [1] [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jyotiraditya Scindia resigns from Congress, more than 20 party MLAs quit". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jyotiraditya-scindia-resigns-from-congress/articleshow/74561583.cms. பார்த்த நாள்: 30 August 2020. 
  2. "22 rebel Cong MLAs, whose resignation led to fall of Kamal Nath govt, join BJP". https://www.livemint.com/politics/news/22-rebel-cong-mlas-whose-resignation-led-to-fall-of-kamal-nath-govt-join-bjp-11584797981690.html. 
  3. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
  4. "Why the Congress continues to lose MLAs in MP". பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னாலால்_கோயல்&oldid=3817099" இலிருந்து மீள்விக்கப்பட்டது