முன்சுவடுகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்சுவடுகள் ஜெயமோகன் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச்சுருக்கங்களின் தொகுப்பு நூல். இதை உயிர்மை பதிப்பகம் 2008ல் வெளியிட்டது

இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் அனுபவத்தை அளிக்கிறது இது. திரு. வி. க, என் கிருஷ்ணன், எம். ஜி. ராமச்சந்திரன், சி. வி. ராமன்பிள்ளை என பலதிறப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் சில பக்கங்களை ஆர்வமூட்டும்படி எடுத்துச் சொல்கிறது

தொடுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்சுவடுகள்_(நூல்)&oldid=2078109" இலிருந்து மீள்விக்கப்பட்டது