முனீர் மலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முனீர் மலிக்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 3 49
ஓட்டங்கள் 7 675
துடுப்பாட்ட சராசரி 2.33 11.06
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 4 72
பந்துவீச்சுகள் 684 10498
விக்கெட்டுகள் 9 197
பந்துவீச்சு சராசரி 39.77 21.75
5 விக்/இன்னிங்ஸ் 1 14
10 விக்/ஆட்டம் - 4
சிறந்த பந்துவீச்சு 5/128 8/154
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 23/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

முனீர் மலிக் (Munir Malik, பிறப்பு: சூலை 10 1934), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1959 இலிருந்து 1962 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முனீர்_மலிக்&oldid=1378685" இருந்து மீள்விக்கப்பட்டது