முத்துமல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துமல்லா ரெட்டியார் (1910? - 2013) என்பவர் தமிழ்நாட்டின் அறியப்பட்ட வேளாண்மையாளர், வேளாண் செயற்பாட்டளார் ஆக விளங்கியவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வறண்ட புலம்பாக்கம் என்ற ஊரில் குமரன் பண்ணை என அறியப்படும் ஒரு பசுமையான பாலையை உருவாக்கினார். இவரது செயற்பாடுகளுக்காக இவர் "வேளாண்மைச் செம்மல்" என்று தமிழக அரசால் பாராட்டப் பெற்றார். இவரது பண்ணையை "பாலையில் ஒரு பசுஞ்சோலை" என்று ஐ.நா உலக தொழிலாளர் நிறுவனம் பாராட்டியுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முத்துமல்லா...

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துமல்லா&oldid=3255252" இலிருந்து மீள்விக்கப்பட்டது