முதல் இயல் வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை ஒரே நிரல்களை (columns) மீண்டும் கொண்டிருக்காவிட்டால் அது முதல் இயல் வடிவம் உடையது. மேலும் ஒரு தரவு மதிப்பை மட்டுமே கொண்டிருக்கலாம்.

விதிகள்[தொகு]

  • திரும்ப வரும் நிரல்களை இல்லாமல் செய்யவும்.
  • தொடர்புடைய தரவுக் கணங்களுக்கு பிறம்பான ஒரு அட்டவணையை உருவாக்கவும்.
  • ஒவ்வொரு தொடர்புடை தரவுக் கணங்களையும் ஒரு முதன்மைச் சாவியால் அடையாளப் படுத்தவும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_இயல்_வடிவம்&oldid=1370897" இருந்து மீள்விக்கப்பட்டது