முதல் இயல் வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உறவுசார் தரவுத்தள வடிவமைப்பில், ஒரு உறவு அல்லது அட்டவணை ஒரே நிரல்களை (columns) மீண்டும் கொண்டிருக்காவிட்டால் அது முதல் இயல் வடிவம் உடையது. மேலும் ஒரு தரவு மதிப்பை மட்டுமேk கொண்டிருக்கலாம்.

விதிகள்[தொகு]

  • திரும்ப வரும் நிரல்களை இல்லாமல் செய்யவும்.
  • தொடர்புடைய தரவுக் கணங்களுக்கு பிறம்பான ஒரு அட்டவணையை உருவாக்கவும்.
  • ஒவ்வொரு தொடர்புடை தரவுக் கணங்களையும் ஒரு முதன்மைச் சாவியால் அடையாளப் படுத்தவும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_இயல்_வடிவம்&oldid=2196290" இலிருந்து மீள்விக்கப்பட்டது