முசம்மில் ஒசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bangladeshi Flag
Bangladeshi Flag
முசம்மில் ஒசைன்
துடுப்பாட்ட நடை தெரியப்படவில்லை
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
ஏ-தர முதல்
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 0
துடுப்பாட்ட சராசரி -
100கள்/50கள் -/-
அதிக ஓட்டங்கள் 0*
பந்து வீச்சுகள் 84
இலக்குகள் 1
பந்துவீச்சு சராசரி 69
சுற்றில் ஐந்து இலக்குகள் -
ஆட்டத்தில் 10 இலக்குகள் -
சிறந்த பந்துவீச்சு 1/32
பிடிகள்/ஸ்டம்புகள் -/-
List A debut: 23 February,2006
Last List A game: 23 March, 2006
Source: கிரிக்கெட் ஆக்கைவ்

முசம்மில் ஒசைன் (Mozammel Hossain) , வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசம்மில்_ஒசைன்&oldid=2214953" இலிருந்து மீள்விக்கப்பட்டது