முக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்குடி 
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,800
தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

முக்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாடின்,புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றூர் ஆகும்.[1] .

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முக்குடி கிராமத்தின்  மொத்த மக்கள் தொகை 4800[2],அதில்  2370 ஆண்கள்  மற்றும் 2430 பெண்கள்.  மொத்த மக்கள் தொகையில் 2836 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
  2. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்குடி&oldid=3885858" இலிருந்து மீள்விக்கப்பட்டது