முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முகம்மத் ரிசா ஷா பஹ்லவி محمد رضا شاه پهلوی |
|
|---|---|
| முகம்மத் ரிசா ஷா பஹ்லவி | |
|
|
|
| ஆட்சிக்காலம் | 26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 (37 ஆண்டுகள், 138 நாட்கள்) |
| முடிசூடல் | அக்டோபர் 26 1967 (அகவை 48) |
| மரபு | பஹ்லவி வம்சம் |
முகம்மத் ரிசா ஷா பஹ்லவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பஹ்லவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும் ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார். 1979 ஆண்டின் ஈரானியப் புரட்சியில் இவரது ஆட்சி வீழ்ந்தது.