முகம்மது நசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகம்மது நசீர்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 14 4
ஓட்டங்கள் 144 4
துடுப்பாட்ட சராசரி 18.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 29* 2*
பந்துவீச்சுகள் 3262 222
விக்கெட்டுகள் 34 3
பந்துவீச்சு சராசரி 33.05 52.00
5 விக்/இன்னிங்ஸ் 3 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 7/99 2/37
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- -/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

முகம்மது நசீர் (Mohammad Nazir, பிறப்பு: மார்ச்சு 8. 1946, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_நசீர்&oldid=1359826" இருந்து மீள்விக்கப்பட்டது