முகமது நசீது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முகமது நசீட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| முகமது நசீது | |
|
மாலைதீவின் முன்னாள் குடியரசுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் 11 நவம்பர் 2008 – 7 பெப்ரவரி 2012 |
|
| முன்னவர் | மாமூன் அப்துல் கயூம் |
| பின்வந்தவர் | முகமது வாகீது அசன் |
| அரசியல் கட்சி | மாலைதீவு மக்களாட்சிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | மே 17, 1967 மாலே, மாலைதீவு |
| சமயம் | சுணி இஸ்லாம் |
முகமது நசீது (Mohamed Nasheed, திவெயி: : މުހައްމަދު ނަޝީދު, பிறப்பு: மே 17, 1967), மாலைத்தீவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவரை அன்னி என அழைக்கும் மக்கள், அக்டோபர் 2008இல் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைத் தந்து மாலைதீவுகளின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். முகமது நசீதுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களையும் காவல்துறையினர் சிலரின் கிளர்ச்சிகளையும் அடுத்து 7 பிப்ரவரி 2012 அன்று பதவி விலகினார்.