மியோலா பனிப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியோலா
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tibet" does not exist.
வகைபனிப்பாறை
அமைவிடம்குமாவுன் இமயமலை, உத்தராகண்டம், இந்தியா
ஆள்கூறுகள்30°13′12″N 80°28′12″E / 30.22000°N 80.47000°E / 30.22000; 80.47000
Map

மியோலா பனிப்பாறை (Meola Glacier) அல்லது அதாசி-பலாட்டி பனிப்பாறை என்பது இந்தியாவின்உத்தரகாண்டின் கிழக்குப் பகுதியில் பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இமயமலைப் பனிப்பாறை ஆகும்.[1]

நிலவியல்[தொகு]

மியோலா பனிப்பாறை லாசர் யாங்க்டி பள்ளத்தாக்கில் பஞ்சுலியின் ஐந்து சிகரங்களின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

மியோலா பனிப்பாறை சான் பனிப்பாறையுடன் இணைந்து புகழ்பெற்ற பஞ்சுலி பனிப்பாறையை உருவாக்குகிறது. சோனா மற்றும் மியோலா பனிப்பாறைகள் கிழக்கிலிருந்து பஞ்சுலி சிகரங்களை ஏறுவதற்கான பாதையாக உள்ளன. மியோலா பனிப்பாறைக்கு வடக்கே சான் பனிப்பாறை அமைந்துள்ளது. மியோலா பனிப்பாறையின் முகடு துக்டு கிராமத்தில் துவங்குகிறது.. இதனை துக்டு நாலா வழியாக ஒரு மணி நேரப் பயண தூரத்தில் அடையலாம்.[2] மீலாவின் முகடு 3,600 m (11,800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . இந்த இடம் பஞ்சுலி பயணங்களுக்கான அடிப்படை முகாமாகவும் செயல்படுகிறது. மியோலா பனிப்பாறை கீழ் மற்றும் மேல் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியோலா_பனிப்பாறை&oldid=3392557" இலிருந்து மீள்விக்கப்பட்டது