மியோசிமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியோசிமின்
Skeletal formula of myosmine
Ball-and-stick model of the myosmine molecule
Names
ஐயுபிஏசி பெயர்
3-(3,4-இருஐதரோ-2H-பிர்ரோல்-5-ஐல்)பிரிடின்
இதர பெயர்கள்
3-(1-பிரோலின்-2-ஐல்)பிரிடின்
இனங்காட்டிகள்
3D model (JSmol)
ChemSpider
ECHA InfoCard 100.165.015
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
பண்புகள்
C9H10N2
வாய்ப்பாட்டு எடை 146.19 கி·மோல்−1
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
Infobox references

மியோசிமின் (Myosmine) ஒரு ஆல்கலாய்டு ஆகும். இச்சேர்மம் புகையிலை மற்றும் இதர தாவரங்களில் காணப்படுகிறது.[1] வேதியியல்ரீதியாக, இது நிக்கோடினோடு மிகவும் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tyroller, Stefan; Zwickenpflug, Wolfgang; Richter, Elmar (2002). "New Sources of Dietary Myosmine Uptake from Cereals, Fruits, Vegetables, and Milk". Journal of Agricultural and Food Chemistry 50 (17): 4909–15. doi:10.1021/jf020281p. பப்மெட்:12166981. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியோசிமின்&oldid=2645758" இலிருந்து மீள்விக்கப்பட்டது