மின்ஹாஜுல் ஆப்தீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மின்ஹாஜுல் ஆப்தீன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 27 | ||
| ஓட்டங்கள் | - | 453 | ||
| ஓட்ட சராசரி | - | 18.87 | ||
| 100கள்/50கள் | - | -/2 | ||
| அதியுயர் புள்ளி | - | 68* | ||
| பந்துவீச்சுகள் | - | 546 | ||
| விக்கெட்டுகள் | - | 13 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 39.30 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 2/39 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 2/- | ||
|
பிப்ரவரி 13, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
மின்ஹாஜுல் ஆப்தீன் (Minhajul Abedin, பிறப்பு: செப்டம்பர் 25 1965), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். சிடாகொக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 27 இல் கலந்து கொண்டுள்ளார். இவர் 1986-1999 இல் வங்காளதேசம் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.