மின்னல் எக்ஸ்பிரஸ் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்னல் எக்ஸ்பிரஸ் இந்தியா மதுரையிலிருந்து 1984ல் வெளிவந்த ஒரு மாத இதழ்.

ஆசிரியர்[தொகு]

  • கே. மௌலானா

உள்ளடக்கம்[தொகு]

தமிழ் முஸ்லிம் நடத்தி பல்சுவை இதழ் என்றடிப்படையில் கலை இலக்கியம் சார்ந்ததும், இசுலாமிய கொள்கை விளக்கம் சார்ந்ததுமான பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.