மாறிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில் மாறிலி என்பது நிலையான மாறாத பெறுமானத்தை குறிக்க பயன்படுகிறது. இது மாறி எனும் குறிக்கு எதிரான கருத்தை கொண்டது.
உதாரணம்:
இங்கு a,b,c என்பன மாறிலிகள். x மாறி: அதாவது x வெவ்வேறு பெறுமானங்கள் எடுக்கலாம் ஆனால் a,b,c என்பன நிலையான எண் பெறுமானம் கொண்டவை.
