இயற்பியல் மாறிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல் மாறிலி (physical constant) என்பது இப் பிரபஞ்சத்தில் எங்கும் எப்போதும் மாறாதிருப்பதாய்க் கருதப்படும் இயற்பியல் அளவுகள் ஆகும். அறிவியலில் பல இயற்பியல் மாறிலிகள் உண்டு. அவற்றில் அகில மாறிலிகள் என அறியப்பட்டவை வெற்றிடத்தில் ஒளியின் வேகம் (c), பிளாங்க் மாறிலி (h), மற்றும் அகில ஈர்ப்பு மாறிலி (G) முதலியனவாகும். மின்னியல் மாறிலி(ε0), அடிப்படை ஏற்றம் (e) போன்ற ஏனைய இயற்பியல் மாறிலிகள் இம்மாறிலிகளிலிருந்து உருவாக்கப்பட்டவை அல்லது தொடர்புபடுத்தப்பட்டவையாகும். இவ்வியற்பியல் மாறிலிகள் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பரிமாணமற்றவையாகவும் காணப்படலாம். உதாரணமாக பிரபஞ்சத்தில் ஒளியின் அதிகூடிய வேகம் எனும் அகில மாறிலிக்கு நீளத்தால் பிரிக்கப்பட்ட நேரம் (LT−1) எனும் பரிமாணம் காணப்பட்டாலும், மின்னியல் இடைத்தாக்கத்தின் திறனை அளவிடப் பயன்படும் துல்லிய கட்டமைப்பு மாறிலிக்குப் (α) பரிமாணம் இல்லை.

அகில இயற்பியல் மாறிலிகள்[தொகு]

மாறிலி
குறியீடு மதிப்பு/ அளவு வழுக்கான வாய்ப்பு
வெற்றிடத்தில் ஒளியின் கதி 299 792 458 m·s−1 வரையறுக்கப்பட்டது
அகில ஈர்ப்பியல் மாறிலி 6.67384(80)×10−11 m3·kg−1·s−2 1.2 × 10−4
பிளாங்கின் மாறிலி 6.626 069 57(29) × 10−34 J·s 4.4 × 10−8
சுருக்கப்பட்ட பிளாங்கின் மாறிலி 1.054 571 726(47) × 10−34 J·s 4.4 × 10−8

மின்காந்தவியல் மாறிலிகள்[தொகு]

வார்ப்புரு:மின்காந்தவியல் மாறிலிகள்

அணுக்கருவியல் மாறிலிகள்[தொகு]

மாறிலி
குறியீடு அளவு வழுக்கான வாய்ப்பு
போஹ்ரின் ஆரை 5.291 772 1092(17) × 10−11 m 3.2 × 10−9
இலத்திரன் சுற்றாரை 2.817 940 3267(27) × 10−15 m 9.7 × 10−10
இலத்திரன் திணிவு 9.109 382 91(40) × 10−31 kg 4.4 × 10−8
ஃபேர்மி இணைவு மாறிலி 1.166 364(5) × 10−5 GeV−2 4.3 × 10−6
துல்லியக் கட்டமைப்பு மாறிலி 7.297 352 5698(24) × 10−3 3.2 × 10−10
ஹார்டீ சக்தி 4.359 744 34(19) × 10−18 J 4.4 × 10−8
நேர்மின்னியின் திணிவு 1.672 621 777(74) × 10−27 kg 4.4 × 10−8
குவான்டம் சுற்றோட்டம் 3.636 947 5520(24) × 10−4 m² s−1 6.5 × 10−10
ரிட்பேர்க் மாறிலி 10 973 731.568 539(55) m−1 5.0 × 10−12
தொம்சன் குறுக்கு வெட்டு 6.652 458 734(13) × 10−29 1.9 × 10−9
வெயின்பேர்க் கோணம் 0.2223(21) 9.5 × 10−3

இயற்பு-வேதியியல் மாறிலிகள்[தொகு]

மாறிலி
குறியீடு அளவு வழுக்கான வாய்ப்பு
அணுத்திணிவு மாறிலி 1.660 538 921(73) × 10−27 kg 4.4 × 10−8
அவகார்டோவின் எண் 6.022 141 29(27) × 1023 mol−1 4.4 × 10−8
போல்ட்ஸ்மன் மாறிலி 1.380 6488(13) × 10−23 J·K−1 9.1 × 10−7
ஃபரடே மாறிலி 96 485.3365(21)C·mol−1 2.2 × 10−8
முதல் கதிர்த்தொழிற்பாட்டு மாறிலி 3.741 771 53(17) × 10−16 W·m² 4.4 × 10−8
நிறமாலை கதிர்ப்புக்கு 1.191 042 869(53) × 10−16 W·m² sr−1 4.4 × 10−8
லொஸ்ச்மித் மாறிலி =273.15 K வெப்பநிலையில் மற்றும் =101.325 kPa அமுக்கத்தில் 2.686 7805(24) × 1025 m−3 9.1 × 10−7
வாயுவியல் மாறிலி 8.314 4621(75) J·K−1·mol−1 9.1 × 10−7
மூலர் பிளாங்க் மாறிலி 3.990 312 7176(28) × 10−10 J·s·mol−1 7.0 × 10−10
இலட்சிய வாயுவின் மூலர் கனவளவு =273.15 K வெப்பநிலையில் மற்றும் =100 kPa அமுக்கத்தில் 2.271 0953(21) × 10−2 m³·mol−1 9.1 × 10−7
=273.15 K வெப்பநிலையில் மற்றும் =101.325 kPa அமுக்கத்தில் 2.241 3968(20) × 10−2 m³·mol−1 9.1 × 10−7
ஸகுர்-டெட்ரொட் மாறிலி =1 K வெப்பநிலையிலும் =100 kPa அமுக்கத்திலும்
−1.151 7078(23) 2.0 × 10−6
=1 K இலும் =101.325 kPa −1.164 8708(23) 1.9 × 10−6
இரண்டாம் கதிர்ப்பு மாறிலி 1.438 7770(13) × 10−2 m·K 9.1 × 10−7
ஸ்டீபன்-பொல்ட்ஸ்மன் மாறிலி 5.670 373(21) × 10−8 W·m−2·K−4 3.6 × 10−6
வையனின் இடப்பெயர்ச்சி விதி மாறிலி 4.965 114 231... 2.897 7721(26) × 10−3 m·K 9.1 × 10−7

உருவாக்கப்பட்ட கணியங்களின் அட்டவணை[தொகு]

Quantity குறியீடு சர்வதேச அலகில் அளவு வழு அளவு
ஜோசப்சன் மாறிலி 4.835 979 × 1014 Hz·V−1 வரையறுக்கப்பட்டது
வொன் கிளிட்சிங் மாறிலி 25 812.807 Ω வரையறுக்கப்பட்டது
மூல் திணிவு மூல் திணிவு மாறிலி 1 × 10−3 kg·mol−1 வரையறுக்கப்பட்டது
கார்பன்-12இன் மூல் திணிவு 1.2 × 10−2 kg·mol−1 வரையறுக்கப்பட்டது
புவியீர்ப்பு ஆர்முடுகல் 9.806 65 m·s−2 வரையறுக்கப்பட்டது
புவி வளிமண்டல அமுக்கம் 101 325 Pa வரையறுக்கப்பட்டது

அதிகம் பயன்படுத்தப்படும் இயற்பியல் மாறிலிகள் [1][தொகு]

மாறிலிகள் குறியீடு அளவு
ஒளியின் வேகம் c
காந்த புகுவிடுதன்மையை

( Permeability of free space )

மின் புகுவிடுதன்மையை

( Permitivity of free space )

மின்னூட்டம்

( Charge )

e C
எதிர்மின்னி நிறை

( Rest mass of electron )

நேர்மின்னி நிறை

( Rest mass of proton )

நொதுமி நிறை

( Rest mass of neutron )

பிளாங்க் மாறிலி

( Planck constant )

h
குறை பிளாங்க் மாறிலி

( reduced Planck constant )

hbar
அவோகட்ரோ மாறிலி

( Avogadro constant )

போல்ட்சுமான் மாறிலி

( Boltzmann constant )

k
வளிம மாறிலி

( Universal gas constant )

R
ஃபாரடே மாறிலி

( Faraday constant )

F
ஸ்டீபன் மாறிலி 

( Stefan's constant )

இரய்டுபெர்கு மாறிலி

(Rydberg constant )

R
ஈர்ப்பியல் மாறிலி

(Gravitational constant )

G
புவி ஈர்ப்பு முடுக்கம்

( Acceleration due gravity )

g

மேற்கோள்கள்[தொகு]

  1. L.K.Sharma. Dictionary of PHYSICS. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_மாறிலி&oldid=3711135" இலிருந்து மீள்விக்கப்பட்டது