மார்பெலும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எலும்பு: மார்பு எலும்பு | |
|---|---|
| மார்பு எலும்பின் முன்புற மேற்பரப்பும், விலாக் குருத்தெலும்புகளும். | |
| மார்பு எலும்பின் பின்புற மேற்பரப்பு. | |
| Gray's | subject #27 119 |
| MeSH | எலும்பு மார்பு எலும்பு |
மார்பு எலும்பு மார்பின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது குருத்தெலும்புகள் வழியாக விலா எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, நுரையீரல், இதயம், முக்கியமான இரத்தக் குழாய்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது.