குருதிக்குழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதக்குருதி சுற்றோட்டத் தொகுதி. சிவப்பு உயிர்வளியேற்றப்பட்ட குருதியையும், நீலம் உயிர்வளியகற்றப்பட்ட குருதியையும் குறிக்கிறது.

குருதிக்குழல்கள் (blood vessels) உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு உதவும் குருதி சுற்றோட்டத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மூன்று பெரிய குருதிக்குழல் வகைகள் உள்ளன: இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தினை எடுத்துச் செல்லும் தமனிகள்; திசுக்களுக்கும் குருதிக்கும் இடையில் நீர் மற்றும் வேதிப்பொருள்களை பரிமாற்றம் செய்ய உதவும் இரத்தத் தந்துகிகள்; அசுத்த இரத்தத்தை தந்துகிகளிலிருந்து மீண்டும் இதயத்திற்கு திரும்ப எடுத்துச் செல்லும் சிரைகள்[1].

பிற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Meigs AV. A study on the human blood vessels in health and disease. A supplement to "The origin of disease". Published 1907 by J.B. Lippincott Company in Philadelphia, London. http://openlibrary.org/books/OL7131153M/A_study_of_the_human_blood-vessels_in_health_and_disease
"http://ta.wikipedia.org/w/index.php?title=குருதிக்குழல்&oldid=1431435" இருந்து மீள்விக்கப்பட்டது