மாப்பிள்ளைத் தோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாப்பிள்ளைத் தோழன் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். விக்னேஷ்ராஜா இயக்கத்தில் உருவாகியிருந்த இத் திரைப்படத்தில் செல்வா, ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.

தேவா இசையமைத்த இப்படத்தின் பாடல்களை வாலி, கவிஞர் காளிதாசன் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

இயற்றியவர்: வாலி

  1. புதுசு புதுசு - மனோ, சித்ரா
  2. அம்மாமாரே - மலேசியா வாசுதேவன்
  3. பாலிருக்குது பழமிருக்குது - மலேசியா வாசுதேவன், ஜிக்கி
  4. பாட்டுக்குப் பாட்டெடுத்து - மனோ, ஸ்வர்ணலதா

மேற்கோள்கள்[தொகு]

  1. "மாப்பிள்ளை தோழன் பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் 7 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளைத்_தோழன்&oldid=2947101" இலிருந்து மீள்விக்கப்பட்டது