மாநில நெடுஞ்சாலை 2 (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 2
2

மாநில நெடுஞ்சாலை 2
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை
நெடுஞ்சாலை அமைப்பு

திருவனந்தபுரத்தில் தொடங்கி கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், இரண்டாம் மாநில நெடுஞ்சாலை இணைகிறது. இது 73.2 கி. மீ. நீளமான சாலையாகும்.[1]

கடக்கின்ற ஊர்கள்[தொகு]

திருவனந்தபுரம் - கரைக்குளம் - அழிக்கோடு - பழக்குற்றி - பாலோடு - மடத்தறை - மாநில நெடுஞ்சாலை 64 - வர்க்கலை பாரிப்பள்ளி - மடத்தறை - குளத்துப்புழை - தென்மலை - தேசிய நெடுஞ்சாலை 208

சான்றுகள்[தொகு]

  1. "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 26 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)