மஹத் ராகவேந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஹத் ராகவேந்திரா
பிறப்புமஹத் ராகவேந்திரா
18 பெப்ரவரி 1987 (1987-02-18) (அகவை 37)
சென்னை, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011 - நடப்பு

மஹத் ராகவேந்திரா (Mahat Rahavendra பிறப்பு: பிப்ரவரி18, 1987) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைத்துறைக்கு 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

மஹத் ராகவேந்திரா 2006ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன், 2007ம் ஆண்டு வெளிவந்த காளை திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்[1][2]. அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு படமான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்[3]. 2014ம் ஆண்டு மோகன்லால் மற்றும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4]

நடித்துள்ள படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 வல்லவன் பெயர் குறிப்பிடப்படாத பங்கு தமிழ்
2007 காளை பெயர் குறிப்பிடப்படாத பங்கு தமிழ்
2011 மங்காத்தா மஹத் தமிழ் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது[5]
2013 பச்க்பென்ச் ஸ்டுடென்ட் கார்த்திக் தெலுங்கு
2013 பன்னி ன் செர்ரி செர்ரி தெலுங்கு
2014 ஜில்லா விக்னேஷ் தமிழ்
2014 வடகறி தமிழ் கேமியோ தோற்றம்
2014 சிம்பு ஐ லவ் யு தமிழ் படப்பிடிப்பில்
2014 புரி சார் ஐ லவ் யு தெலுங்கு படப்பிடிப்பில்
2014 பதம் பிஸ்த தெலுங்கு படப்பிடிப்பில்
2014 லேடீஸ் அண்ட் கேன்ட்லேமேன் தெலுங்கு படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahat Raghavendra, actor". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  2. "Im not friends with Manoj: Mahat Raghavendra". Times of India. Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  3. "Venkat launches his fourth film with Ajith". The Times Of India. 10 August 2010 இம் மூலத்தில் இருந்து 2012-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120925061759/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-10/news-interviews/28282711_1_film-mankatha-tamil. 
  4. "ஜில்லா படம் விமர்சனம்".
  5. "Vijay and Richa win big at Edison awards". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 13 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹத்_ராகவேந்திரா&oldid=3567001" இலிருந்து மீள்விக்கப்பட்டது