மல்லாடி விஷ்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லாடி விஷ்ணு
Malladi Vishnu
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)
பதவியில்
30 மே 2019
தொகுதிவிஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவிசயவாடா, இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிள்ளைகள்2 மகள்கள்
இணையத்தளம்http://www.malladivishnu.in

மல்லாடி விஷ்ணு (Malladi Vishnu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஒய். எஸ். ஆர். காலத்தில் விஜயவாடாவின் வூடா தலைவராக பணியாற்றினார்.[1] இவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் விசயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதியில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். ஆனால் இம்முறை இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Andhra Pradesh / Vijayawada News : Malladi Vishnu pulls off a win". www.hindu.com. Archived from the original on 20 May 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  2. "Telugu States Latest News, Breaking News, News Headlines, Live Updates, Today Top News".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாடி_விஷ்ணு&oldid=3700927" இலிருந்து மீள்விக்கப்பட்டது