மலிந்த கஜநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மலிந்த கஜநாயக்க (Malintha Gajanayake), பிறப்பு: அக்டோபர் 5 1980), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 109 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000-01/ 2011 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலிந்த_கஜநாயக்க&oldid=1375191" இருந்து மீள்விக்கப்பட்டது