மலமக்காவு ஐயப்பன் கோயில்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Malamakkavu_Temple.jpg/220px-Malamakkavu_Temple.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Malamakkavu_Temple_pond.jpg/220px-Malamakkavu_Temple_pond.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Malamakkavu_Temple.jpg/220px-Malamakkavu_Temple.jpg)
மலமக்காடு ஐயப்பன் கோயில் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் ஆனக்கார பஞ்சாயத்தில் உள்ள ஐயப்பன் கோயிலாகும்.
சிறப்பு[தொகு]
செங்கழனீர்ப்பூ என்ற ஒரு பூ இக்கோயில் குளத்தில் மட்டுமே மலர்கிறது. அதனை மூலவருக்குப் படைக்கின்றனர். [1]
இடம்[தொகு]
இக்கோயில் மலமக்காவு தேசத்தில் அமைந்துள்ளது. ஆனால், பெயரில் உள்ளதுபோல, மலையின் உச்சியில் கோயில் அமைந்திருக்கவில்லை, மாறாக தாழ்வான பகுதியில் உள்ளது. இந்த இடமானது கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்ற பாரம்பரிய தாள இசைக்கருவியான தயம்பகாவுக்கு பிரபலமானதாகும்.
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- "கேரள டெம்பிள் என்சைக்ளோபீடியா", பி.ஜி.ராஜேந்திரன், டி.சி புக்ஸ் வெளியீடு, 2000,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-264-0254-7