மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் என்பது தமிழில் ஒளிபரப்பான தொடர்கள் வேற்று மொழியில் மறு ஆக்கம் செய்வது.

சன் தொலைக்காட்சி[தொகு]

  • #என்பது இது தமிழ் மொழியிலிருந்து வேற்று மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டதை குறிக்கும்.
தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி
சித்தி (1999-2000) Red XN Green tickY பார்வதி (2000) Green tickY சிக்கம்மா (2010-2011) Green tickY சோடி மா
கோலங்கள் Red XN # Red XN # Green tickY ரங்கோலி Green tickY மாய்க்கே சே பந்தி டோர்
மெட்டி ஒலி Green tickY அக்ஸண்டலு Green tickY மாங்கல்ய Green tickY மின்னுகிட்டு Green tickY சுப் விவா
இதயம் Red XN Red XN Red XN Green tickY தில் சே தியா வச்சான்
திருமதி செல்வம் Green tickY தேவதை Green tickY ஜோக்காளி Green tickY நிலவிளக்கு Green tickY பவித்திர ரிஷிதா
தென்றல் Green tickY ஸ்ரவாணி சுப்ரமண்யம் Green tickY தங்காளி Green tickY இல்லம் தென்னன் போலெ Red XN
தங்கம் Green tickY அபரஞ்சி Green tickY பங்காரா Red XN Red XN
செல்வி Red XN # Red XN Green tickY லட்சுமி Red XN
அரசி Red XN # Red XN Green tickY லட்சுமி ஜான்சியின் மக்ளு Red XN
கிருஷ்ணதாசி Red XN Red XN Red XN Green tickY கிரிஷ்ணதாசி
கஸ்தூரி Green tickY கல்யாணி Red XN Green tickY கல்யாணி Red XN
தெய்வமகள் Green tickY ஜபிலம்மா Green tickY பாக்கியலட்சுமி Green tickY சந்திரா சகோரி Red XN
அத்திப்பூக்கள் Red XN # Red XN Green tickY ஜோ ஜோ லாலி Red XN
வாணி ராணி Red XN # Red XN Red XN Green tickY வாணி ராணி
மர்மதேசம் Red XN # Red XN Red XN Green tickY கால பைரவ ரகசிய
கோட்டை புரத்து வீடு Red XN # Red XN Red XN Green tickY கால பைரவ ரகசிய 2
ருத்ரவீணை Red XN # Red XN Green tickY ருத்ரவீணை Red XN
நாயகி Green tickY பாகியரேகா Green tickY நாயகி Green tickY ஓரிடத் ஒரு ராஜகுமாரி Red XN
ரோஜா Green tickY ரோஜா Green tickY செவ்வந்தி Red XN Red XN
தமிழ்ச்செல்வி Green tickY சுபா சங்கல்பம் Red XN Red XN Red XN

ஜீ தமிழ்[தொகு]

Green tickY என்பது வேற்று மொழித் தொடரை தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டு, அது தமிழி லிருந்து வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்த்தை குறிக்கும்.

தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஒடியா
யாரடி நீ மோகினி Green tickYஎவேரே நுவூ மோகினி Green tickY ஆரானி சுந்தரி Green tickY யாரே நீ மோகினி Green tickYமெயின் பீ அர்தங்கினி Green tickY மு பி அர்தங்கினி
செம்பருத்தி Green tickYமுத்த மந்தரம் Green tickY செம்பருத்தி Green tickYபாரு Red XN Red XN
இரட்டை ரோஜா Green tickY அக்கா செல்லலு Red XN Red XN Red XN Red XN
ராஜாமகள் Green tickY ரக்த சம்பந்தம் Red XN Red XN Red XN Red XN
கோகுலத்தில் சீதை Green tickYமாட்டே மன்றமு Red XN Green tickY ராதா கல்யாணா Red XN Red XN
பூவே பூச்சூடவா Green tickY வருதினி பரிணயம் Green tickY பூக்களம் வரவாயி Green tickY கட்டிமேல Red XN Red XN
நீதானே எந்தன் பொன்வசந்தம் Red XN Red XN Green tickY ஜோத்தே ஜோதியாலி Red XN Red XN
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி Red XN Red XN Red XN Green tickY போதோ பஹு Red XN
சூர்யவம்சம் Green tickY அமெரிக்கா அம்மாயி Red XN Red XN Red XN Red XN
சத்யா Green tickY சூர்யகாந்தம் Green tickY சத்யா என்னா பெங்குட்டி Red XN Red XN Green tickY சிந்துரா பிந்து

விஜய் தொலைக்காட்சி[தொகு]

Red XN என்பது வேற்று மொழித் தொடரை தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அது தமிழி லிருந்து வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்த்தை குறிக்கும்.

தொடர் மொழிகள்
தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி வங்காளி
சரவணன் மீனாட்சி 1 Green tickY ராஜா ராணி Red XN Green tickY ஜஸ்ட் மாத மாதலி Red XN Green tickY பிரேமர் கஹினி
பாண்டியன் ஸ்டோர்ஸ் Green tickY வத்தினம்மா Red XN Green tickY வரலக்ஷ்மி ஸ்டோர்ஸ் Red XN Red XN
ஈரமான ரோஜாவே Green tickY மனசிச்சி சூடு Red XN Green tickY ஜீவா ஹுவாகிட்டே Red XN Red XN
நாம் இருவர் நமக்கு இருவர் Red XN Red XN Green tickY அத்திகோப்பா கீர்திகோப்பா Red XN Red XN
அரண்மனை கிளி Red XN Red XN Green tickY அறமெனே கிள்ளி Red XN Red XN
சின்னத் தம்பிRed XN Green tickY சவித்ராம்மா கறி அப்பாயி Red XN Red XN Red XN Red XN
ராஜா ராணிRed XN Green tickY காதலோ ராஜகுமாரி Red XN Green tickY புத்மல்லி Red XN Red XN