தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வமகள்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துவே.கி. அமிர்தராஜ்
C.U. முத்துச்செல்வன்
வசனம்
எழில்வரதன்
வசுபாரதி
நந்தன் ஸ்ரீதரன்
இயக்கம்S. குமரன்
நடிப்புவாணி போஜன்
கிருஷ்ணா
ரேகா கிருஷ்ணப்பா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்1,466
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்விகடன் குழு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 மார்ச்சு 2013 (2013-03-25) –
17 பெப்ரவரி 2018 (2018-02-17)
Chronology
முன்னர்திருமதி செல்வம்
பின்னர்நாயகி

தெய்வமகள் என்பது 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ஒளித்திரை சார்பில் இயக்குனர் S. குமரன் என்பவர் இயக்க வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான தொலைக்காட்சி இலக்கு அளவீட்டு புள்ளிகளைப் பெற்ற தொடர் ஆகும். இந்த தொடர் சன் குடும்பம் விருதுகள் உள்பட்ட பல விருதுகளை வென்றுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் மார்ச்சு 25, 2013 ஆம் ஆண்டு திருமதி செல்வம் என்ற தொடர் ஒளிபரப்பான நேரத்திற்கு பதிலாக ஒளிபரப்பாகி பெப்ரவரி 17, 2018 ஆம் ஆண்டு 1,466 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நாயகி (2018-2020) என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 1, 2021 முதல் இரவு 7 மணிக்கு மறுஒளிபரப்பாகிறது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

பிரகாஷ் குடும்பத்தினர்[தொகு]

  • குமார் - சிதம்பரம் (தந்தை)
  • வெண்ணிற ஆடை நிர்மலா - ஜானகி சிதம்பரம் (தாய்)
  • பிரகாஷ் ராஜன் - குமார் சிதம்பரம் (மூத்த சகோதரர்)
  • அரவிந்த் - ராஜு சிதம்பரம் (இரண்டாவது சகோதரர்)
  • அனிதா நாயர் → சிந்து சியாம் - திலகவதி ராஜு
  • நிஷா கிருஷ்ணன் → வனிதா ஹரிஹரன் - ராகினி வசந்த் (சகோதரி)
  • சுசித்ரா - அகிலா குமார்
  • சுஹாசினி -வினோதினி மூர்த்தி (கயாத்திரியின் சகோதரி)
  • கணேஷ் - மூர்த்தி
  • ராதா - சத்யகலா மூர்த்தி

சத்யபிரியா குடும்பத்தினர்[தொகு]

மறுதயாரிப்பு மற்றும் மொழிமாற்றம்[தொகு]

Oohala Pallakilo என்ற பெயரில் தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு ஜெமினி தொலைகாட்சியிலும் மற்றும் மலையாளம் மொழியில் பாக்யலக்ஷ்மி என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டு சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தெய்வமகள்
(25 மார்ச்சு 2013 – 17 பெப்ரவரி 2018)
அடுத்த நிகழ்ச்சி
திருமதி செல்வம் நாயகி
(19 பெப்ரவரி 2018 – ஒளிபரப்பில்)