மதில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதில்
இயக்கம்மித்ரன் ஜவகர்
இசைஎல்வி முத்து கணேஷ்
நடிப்புகே. எஸ். ரவிகுமார்
மைம் கோபி
மதுமிதா
ஒளிப்பதிவுஜி. பாலமுருகன்
படத்தொகுப்புஎம்.தியாகராஜன்
கலையகம்எஸ்.எஸ். குழுமம்
விநியோகம்ZEE5
வெளியீடு14 ஏப்ரல் 2021 (2021-04-14)
ஓட்டம்104 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதில் 2021 ஆம் ஆண்டில் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இப்படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் சிங்க சங்கரன் தயாரித்துள்ளார்.[2] இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சஞ்சித், மைம் கோபி மற்றும் மதுமிதா (பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்) நடித்துள்ளனர்.[3][4][5] இந்த படம் டிஜிட்டல் முறையில் ZEE5 இல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளியானது.[6][7] இப்படத்தில் ஜோதி அருணாசலம் மற்றும் எச்சிச்சூர் அரவிந்தன் ஆகியோர் திரைகதையை எழுதியுள்ளனர். மேலும் ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட படத்தொகுப்பு பணியை ஜி.பாலமுருகன் மற்றும் எம்.தியாகராஜன் ஆகியோர் செய்தனர்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இப்படம் டிஜிட்டல் முறையில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று ZEE5 இல் வெளியிடப்பட்டது.[8][9]

வரவேற்பு[தொகு]

இப்படம் குறித்து பிலிம் கம்பானியனின் அசுதோஷ் மோகன் இவ்வாறு எழுதினர் " மதில் திரைப்படம் 'போய் சொல்லா போரம்' படத்தை 'தானா சேர்ந்த கூட்டம்" வுடன் இணைக்கும் படமாகும்". ஆனால், "குறுகிய மற்றும் வலுவான செய்தியுடன்" நல்ல படம்.[10]

குறிப்புகள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் 'மதில்' - KS Ravikumar stars in new Social Drama 'Mathil' | பெமினா". www.femina.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  3. "KS Ravikumar acts in a movie named Mathi released in Zee 5 on April 14 - தமிழ் News". IndiaGlitz.com. 2021-03-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  4. "KS Ravikumar to star in OTT film titled Mathil directed by Mithran Jawahar". dtNext.in (in ஆங்கிலம்). 2021-03-28. Archived from the original on 2021-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  5. "ஓடிடியில் வெளியாகும் கே.எஸ். ரவிக்குமாரின் 'மதில்': மனசாட்சிப்படி எதிரிகளை சந்திக்கும் உரிமைக்குரல்!". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  6. "KS Ravikumar stars in Zee5's Mathil". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  7. vishalingale (2021-04-01). "5 engaging new movies and shows on Zee5 releasing in April 2021". GQ India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  8. "KS Ravikumar: ஓடிடி-யில் வெளியாகும் கே.எஸ்.ரவிக்குமார் படம்!". News18 Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  9. Dinamalar (2021-03-28). "இதற்கு தான் இவ்வளவும்... | KS Ravikumar Mathil movie releasing in OTT". தினமலர் - சினிமா. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
  10. Mohan, Ashutosh. "Mathil, On ZEE5 With KS Ravikumar, Is A Feel-Good Drama About A Harmless Middle Class Rebellion". பார்க்கப்பட்ட நாள் 24 April 2021. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதில்_(திரைப்படம்)&oldid=3949341" இலிருந்து மீள்விக்கப்பட்டது