மணித்துளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மணித்துளி அல்லது நிமிடம் என்பது ஒரு நேரத்தின் கால இடைவெளி அளவு. மணித்துளி என்பது ஒரு மணி நேரத்தில் 60ல் ஒரு பங்கு. மணித்துளி = 1/60 மணி.

மணித்துளி என்பது SI அல்லது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகு.

நில உருண்டை ஒரு மணித்துளியில் 15 பாகைத்துளிகள் சுழல்கின்றது. (பாகைத்துளி என்பது ஒரு பாகையின் அறுபதில் ஒரு பங்கு. ஒரு வட்டத்தில் 360 பாகைகள் உள்ளன).

நேரத்தின் கூறுகளும், கோணங்களின் கூறுகளும் 60 இன் அடிப்படையில் இருப்பதற்குக் காரணம் பாபிலோனியர்களை பின்பற்றி இம்முறைகள் இன்றும் இருப்பதால்தான்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்