மடுப்பனை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மடுப்பனை | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
மடுப்பனை அல்லது சீக்கசு அல்லது பனைப் பெரணி (ஆங்கிலம்: Cycas) என்பது சிக்காடாசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவர இனமாகும். இதில் 95 துணையினங்கள் காணப்படுவதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.