உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களூர் நகர அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்களூர் நகர அரங்கம்
Town Hall, Mangalore
நகர அரங்கம்
அமைவிடம்இந்தியா இந்தியா, கர்நாடகா, மங்களூர், அம்பன்கட்டா
உரிமையாளர்மங்களூர் மாநகராட்சி ஆனையம்
இயக்குநர்மங்களூர் மாநகராட்சி ஆனையம்
இருக்கை எண்ணிக்கை900 [1]
Construction
கட்டப்பட்டது29 திசம்பர் 1964
சீரமைக்கப்பட்டதுநவம்பர் 2016

மங்களூர் நகர அரங்கம் (Town Hall of Mangalore) 1964 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 அன்று திறக்கப்பட்டது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் நகரத்தின் மையப்பகுதியிலுள்ள அம்பன்கட்டா பகுதியில் இந்த அரங்கம் அமைந்துள்ளது. மங்களூர் நகரத்தின் அனைத்து முக்கிய சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் இவ்வரங்கம் ஒரு முக்கிய தளமாகும்.[1]

யக்சகானா, துளு, கன்னடம், கொங்கனி நாடகங்கள் இங்கு அரங்கேற்றப்படுகின்றன.[2][3][4] குறிப்பாக துளு நாடகத்தின் முதல் நிகழ்ச்சி இங்கு அரங்கேற்றப்பட்ட பின்னர்தான் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.[5]

2016 ஆம் ஆண்டு மங்களூர் நகர அரங்கம் 4.58 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் தினத்தில் திறக்கப்பட்டது[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vinobha, K T (4 September 2014). "Mangalore Town Hall to get facelift". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/Mangalore-Town-Hall-to-get-facelift/articleshow/41715081.cms. 
  2. "Day-long Yakshagana festival at Town Hall today" (in en-IN). The Hindu. 2013-03-16. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/daylong-yakshagana-festival-at-town-hall-today/article4515109.ece. 
  3. Mangalore, Mangalore Today. "English Yakshagana show 'Mahisha Mardhini' staged in Town Hall". www.mangaloretoday.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  4. "Mangalore Konkani Rangotsav' in Town Hall from May 3". www.daijiworld.com. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  5. "Mangalore Maiden Show of Tulu Play Kebi Pittale' Staged at Town Hall". www.daijiworld.com. Archived from the original on 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  6. "www.mangalorean.com". www.mangalorean.com. www.mangalorean.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_நகர_அரங்கம்&oldid=3566076" இலிருந்து மீள்விக்கப்பட்டது