மக்புல் சபீர் பகவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்புல் சபீர் பகவான்
Makbul S Bagawan
சட்டப் பேரவை உறுப்பினர், கருநாடகம்
பதவியில்
2013-2018
முன்னையவர்அப்பு பட்டன்செட்டி
பின்னவர்பசங்கவுடா பாட்டீல் யட்னல்
தொகுதிபிச்சப்பூர் நகர சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச்சு 1969 (1969-03-20) (அகவை 55)
விச்சய்யபுரா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மக்புல் சபீர் பகவான் (Makbul Shabbir Bagawan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1969 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கர்நாடக சட்டமன்றத்தில் இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் மக்புல் சபீர் பகவான் உறுப்பினராக இருந்தார்.[3] 2013 ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிச்சப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இத்தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளரை 9,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்புல் சபீர் பகவான் மொத்தம் 48,615 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. TwoCircles.net (2013-05-08). "Analysis of performances of Muslim winners and losers in Karnataka assembly elections". TwoCircles.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  2. Ameerudheen, T. A. "With 7 MLAs, Muslim representation in Karnataka Assembly falls to lowest in 10 years". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  3. Alam, Mahtab (8 May 2018). "Why Muslims of Karnataka Are Likely to Vote for the Congress Again". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
  4. "Rebellion over Molakalmuru strategy stuns BJP". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). 2018-04-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்புல்_சபீர்_பகவான்&oldid=3940274" இலிருந்து மீள்விக்கப்பட்டது