போட்டா போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டா போட்டி
இயக்கம்யுவராஜ் தயாளன்
தயாரிப்புவி. முரளிதரன்
கதையுவராஜ் தயாளன்
இசைஅருள்தேவ்
நடிப்புசடகோபன் ரமேஷ்
ஹரிணி
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்ஏவிஆர் டாக்கீஸ்
பிளிக்கர் ஸ்டுடியோஸ்
வெளியீடுஆகத்து 5, 2011 (2011-08-05)
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.80 கோடி
மொத்த வருவாய்2.20 கோடி

போட்டா போட்டி 2011ஆவது ஆண்டில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். யுவராஜ் தயாளன் எழுத்து, இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான இப்படத்தில், முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரரான சடகோபன் ரமேஷ், உடன் ஹரிணி இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] தொடக்கத்தில் இது "பட்டா பட்டி" என பெயரிடப்பட்டது.[2][3] 2011 ஆகஸ்டு 5 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

படத்தின் செயற்கைக்கோள் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இப்படத்திற்கு "யூ" சான்றிதழ் அளித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/channels/tamil/article/56777.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-22.
  3. http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-11-03/sadagopan-ramesh-patta-patti-17-02-11.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டா_போட்டி&oldid=3709816" இலிருந்து மீள்விக்கப்பட்டது