போடன்சீ ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போடன்சீ ஏரி
கான்ஸ்டன்சு ஏரி
போடன்சீ ஏரி   கான்ஸ்டன்சு ஏரி -
போடன்சீ ஏரி   கான்ஸ்டன்சு ஏரி - வரைபடம்
வரைபடம்
அமைவிடம் செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
புவியமைவுக் கூறுகள் 47°35′N 9°28′E / 47.583, 9.467அமைவு: 47°35′N 9°28′E / 47.583, 9.467
உள்வடிகால் ரைன்
வெளிப்போக்கு ரைன்
வடிநிலம் 11,500 கிமீ2 (4 சதுர மைல்)
வடிநில நாடுகள் செருமனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா
அதிக அளவு நீளம் 63 கிமீ (39 மை)
அதிக அளவு அகலம் 14 கிமீ (8.7 மை)
மேற்பரப்பளவு 536 கிமீ2 (207 சதுர மைல்)
சராசரி ஆழம் 90 மீ (300 அடி)
அதிக அளவு ஆழம் 254 மீ (833 அடி)
நீர் கனவளவு 48 km3 ([[ cu mi)
இருப்புக் காலம் 4.3 years
மேற்பரப்பின் உயரம் 395 மீ (1 அடி)
உறைதல் 1795, 1830, 1880 (partial), 1963
தீவுகள் மைனவு தீவு, Reichenau, லின்டாவு
பகுதிகள்/பகுதி வடிநிலங்கள் Obersee, Überlinger See; Untersee, Zeller See, Gnadensee
குடியிருப்புகள் see list


போடன்சீ ஏரி அல்லது கான்ஸ்டன்சு ஏரி என்பது ஆல்ப்சு மலையில் வட அடிவாரத்தில் ரைன் ஆற்றில் அமைந்துள்ள ஓர் ஏரி. இந்த ஏரி மேல் ஏரி, கீழ் ஏரி, மற்றும் சீர் ஐம் எனும் இவ்விரண்டையும் இணைக்கும் ரைன் ஆறு ஆகிய மூன்று பகுதிகளால் ஆனது. இவ் ஏரி இடாய்ச்சுலாந்து, சுவிட்சர்லாந்து, மற்றும் ஆஸ்திரியா நாடுகளைத் தொட்டுக்கொண்டுள்ளது.

செருமனியில் இந்த ஏரியினை ஒட்டி பாடன் வுயர்ட்டம்பெர்கு, பவேரியா மாநிலங்கள் உள்ளன. இதுவே நடு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகும்.

இவ் ஏரியில் மைனாவு, லிண்டாவு, ரைகினாவு என்னும் மூன்று தீவுகள் உள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=போடன்சீ_ஏரி&oldid=1469049" இருந்து மீள்விக்கப்பட்டது