போகுசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகுசு என்பது 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு இசைக்குழு ஆகும். இது இலண்டனை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழுவின் இசைவகைகள் பன்கு ராக் இசை மற்றும் கிராமிய இசை ஆகும். இது 1996ஆம் ஆண்டில் பிரிந்தது. இது 2001ஆம் ஆண்டில் மீண்டும் ஒன்று சேர்ந்தது.