கிராமிய பன்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கிராமிய பன்கு என்பது பன்கு இசை மற்றும் கிராமிய இசை ஆகிய இசை வகைகளின் சங்கமம் ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளில் இலண்டனை சேர்ந்த போகுசு என்னும் இசைக்குழுவால் தோற்றுவிக்கப்பட்டது. செல்திக்கு பன்கு, சிபிசி பன்கு ஆகிய இசைவகைகள் இதன் கீழ் வரும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிராமிய_பன்கு&oldid=831632" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்