பொன். செல்வகணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்.செல்வகணபதி

பொன். செல்வகணபதி அறுபதுகளில் எழுதத் துவங்கினார்.கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவர்.சென்னைமாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.இவருடைய சாதனைகளுக்கு கண்ணதாசன் சாட்சியம் அளித்திருக்கிறார். பத்மபூஷன் விருதுபெற்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாராட்டியுள்ளார்

காவிரி தமிழகத்தின் ஜீவநதி ! கணபதி தமிழ்நாட்டின் ஜீவகவி ! என்கிறார் கவிஞர் மு.மேத்தா

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • வானத்திலே திருவிழா (2006.08.15)
  • முதல் வெளிச்சம் (2002)
  • சுதந்திர சோகங்கள் (1996)
  • கைது செய்யப்பட்ட நியாயங்கள் (1994)
  • நிழல்களை நோக்கிய போராட்டங்கள் (1978)

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._செல்வகணபதி&oldid=2716603" இலிருந்து மீள்விக்கப்பட்டது