பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°12′27″N 77°23′57″E / 8.2075°N 77.3991°E / 8.2075; 77.3991
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
Main Block of PJCE
கல்லூரியியன் முதன்மைக் கட்டிடம்
குறிக்கோளுரைBody,Soul,Mind - Nurture
வகைதனியார்
உருவாக்கம்2004
முதல்வர்முனைவர் கே. திவாகராஜன்
பணிப்பாளர்பேரா எஸ். அருள்சன் டேனியல்
நிருவாகப் பணியாளர்
approximately 220 full-time
பட்ட மாணவர்கள்approximately 1800
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்250
அமைவிடம்
பார்வதிபுரம் அருளில் அலம்பாறை

8°12′27″N 77°23′57″E / 8.2075°N 77.3991°E / 8.2075; 77.3991
வளாகம்-
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்,
இணையதளம்http://www.ponjesly.com

பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி (Ponjesly College of Engineering) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரி ஆகும்.

இது நாகர்கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பார்வதிபுரம் அருகில் அலம்பாறையில் அமைந்துள்ளது. கல்லூரியின் மொத்த கட்டடப் பரப்பளவானது சுமார் 6 லட்சம் சதுர அடி கொண்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளநிலை பட்டம் (4 ஆண்டு படிப்பு)[தொகு]

முதுகலை[தொகு]

பொன்ஜெஸ்லி குழும நிறுவனங்கள்[தொகு]

  • போன்ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
  • பொன்ஜெஸ்லி கல்வியியல் கல்லூரி
  • பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி
  • போன்ஜெஸ்லி ஃபிலமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

வெளி இணைப்புகள்[தொகு]