பொதுப் பண்டம்
பொதுப் பண்டம் அல்லது பொதுச் சொத்து என்பது போட்டியற்ற, யாருக்கும் விலக்கல் அல்லாத பண்டம். ஒருவர் பொதுப் பண்டத்தை நுகர்வதன் மூலம் அந்தச் சொத்து குறையாமலும், ஒருவரும் அந்தப் பண்டத்தை நுகர்வதில் இருந்து விலக்கப்படாமலும் உள்ள பண்டம். நாளாந்த வாழ்வில் பொதுப் பண்டம் ஒன்று இல்லை என்றாலும், இந்தப் பண்புகளை நெருங்கி வரும் பண்டங்களை இவ்வாறு கூறுவர்.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
மனிதர் சுவாசிக்கும் காற்று, கட்டற்றா மென்பொருள், விக்கிப்பீடியா ஆகியவை.
[தொகு] பிற பண்டங்கள்
| பண்டங்களின் வகைகள்
கூட்டுரிமைப் பண்டம் (social good) - தனியார் உரிமப் பண்டம் - பொதுப் பண்டம் - common-pool resource - குழுவுரிமைப் பண்டம் - மக்களுரிமைப் பண்டம் durable good - non-durable good - இடைப் பண்டம் (producer good) - final good - நுகர்வுப் பண்டம் - மூலதனப் பண்டம். |