பைபென்சைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைபென்சைல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1'-(ஈத்தேன்-1,2-டையைல்)டைபென்சீன்
வேறு பெயர்கள்
1,2-டைபீனைல்யீத்தேன்
டைபென்சில்
டைபென்சைல்
டையைதரோசிடில்பென்
சிம்-டைபீனைல்யீத்தேன்
இனங்காட்டிகள்
103-29-7 Y
ChEBI CHEBI:34047 Y
ChEMBL ChEMBL440895 Y
ChemSpider 7364 Y
InChI
  • InChI=1S/C14H14/c1-3-7-13(8-4-1)11-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2 Y
    Key: QWUWMCYKGHVNAV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H14/c1-3-7-13(8-4-1)11-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2
    Key: QWUWMCYKGHVNAV-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7647
SMILES
  • c1ccc(cc1)CCc2ccccc2
UNII 007C07V77Z N
பண்புகள்
C14H14
வாய்ப்பாட்டு எடை 182.27 g·mol−1
தோற்றம் படிகத் திண்மம்[1]
அடர்த்தி 0.9782 கி/செ.மீ3[1]
உருகுநிலை 52.0 முதல் 52.5 °C (125.6 முதல் 126.5 °F; 325.1 முதல் 325.6 K)[1]
கொதிநிலை 284 °C (543 °F; 557 K)[1]
கரையாது
-126.8•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பைபென்சைல் (Bibenzyl) என்பது (C6H5CH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈத்தேனுடைய வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. இதில் ஒரு பீனைல் குழு ஒவ்வொரு கார்பனுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. பைபென்சைல் ஒரு நிறமற்ற திண்மமாகும்.

தோற்றம்[தொகு]

ஒரு சோடி பென்சைல் இயங்குறுப்புகள் பிணைக்கப்படுவதால் உருவாகும் விளைபொருள் பைபென்சைல் சேர்மமாகும் [2].

டையைதரோசிடில்பெனாயிடுகள், ஐசோகுயினோலின் ஆல்கலாயிடுகள் [3] போன்ற இயற்கை பொருட்களின் மைய உள்ளகத்தை பைபென்சைல் உருவாக்குகிறது. மார்சேன்டின்கள் என்பவை பெருவளையங்களைக் கொண்டிருக்கும் பிசு(பைபென்சைல்) குடும்பத்தைச் சேர்ந்தவையாகும் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 The Merck Index, 11th Edition, 1219
  2. Girard, P.; Namy, J. L.; Kagan, H. B. (1980). "Divalent lanthanide derivatives in organic synthesis. 1. Mild preparation of samarium iodide and ytterbium iodide and their use as reducing or coupling agents". Journal of the American Chemical Society 102: 2693–8. doi:10.1021/ja00528a029. 
  3. John Gorham; Motoo Tori; Yoshinori Asakawa (1995). The biochemistry of the stilbenoids. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-412-55070-9. 
  4. "The chemistry of macrocyclic bis(bibenzyls)". Natural Product Reports 12: 69–75. 1995. doi:10.1039/NP9951200069. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைபென்சைல்&oldid=2607825" இலிருந்து மீள்விக்கப்பட்டது