பைச்சான் காங்ரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அகல முகடு | |
|---|---|
பாகிசுத்தானின் காங்கோர்டியாவில் இருந்து அகல முகட்டின் தோற்றம் |
|
| உயரம் | 8,051 மீட்டர்கள்s (26 அடி) 12 ஆவது நிலை (4th in Pakistan) |
| அமைவிடம் | பாகிசுத்தனின் கில்கிட்-பால்டிசுத்தான் / சீனா |
| தொடர் | காரக்கோரம் |
| சிறப்பு | 1,701 மீ (5 அடி) |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| முதல் ஏற்றம் | யூன் 9 1957 ஆசுத்திரிய மலையேறும் குழு |
| சுலப வழி | பனியேற்றம் |
| பட்டியல் | எட்டாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்டவை அதி சிறப்பு |
அகல முகடு அல்லது கே3 எனவும் அறியப்படும் பைச்சான் காங்ரி, உலகின் 12 ஆவது உயரமான மலையாகும். சீனாவுக்கும், பாக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையில், கே2 என அழைக்கப்படும் மலையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் (5 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. கே 2 க்கு அருகில் இருந்ததால் இது கே 3 எனப் பெயரிடப்பட்டது பின்னர் இதன் முகடு 1 1/2 கிலோமீட்டர்கள் நீளமாக இருப்பதைக் கண்டு இதனை "அகல முகடு" என அழைக்கலாயினர்.[1]