பேச்சு:2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைப்பு மாற்றப் பரிந்துரைகள், ஆசியக் கிண்ணக் கால்பந்து 2015 , கால்பந்து என்பது சரியான பதமா???, காற்பந்து என்றே இங்கு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சிறப்பாக ஆசியக் கிண்ணக் காற்பந்து 2015 என்பதை பரிந்துரைக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:07, 12 சனவரி 2015 (UTC)[பதிலளி]
ஆசியக் கிண்ணக் கால்பந்து 2015 என எழுதுவது இலக்கணப்படி சரியாக இருக்கலாம், ஆனாலும், அப்படிப் பெயரிடும் முறை சரியல்ல. 2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து) எனத் தலைப்பை மாறுகிறேன். இலக்கணமும் தப்பும்.--Kanags \உரையாடுக 09:07, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]
சரி, கனக்ஸ்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:22, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]