பேச்சு:வேளாக்குறிச்சி ஆதீனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடுத்த தளத்தில் இருந்து அப்படியே வெட்டி ஒட்டுதல் கூடாது. விரைந்து நீக்கப்படும். விக்கி நடைக்கு ஏற்றவாறு எழுதவும். ஐயமிருப்பின் கேட்கவும், --குறும்பன் (பேச்சு) 03:07, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்பது உறுதியானால் நீக்கலாம்.--Kanags \உரையாடுக 03:31, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இது ஒரு பிரபலான ஆதீனம். இது பற்றிய தனிக் கட்டுரை விக்கியில் இருக்க வேண்டியது அவசியம். கட்டுரை வேறு இணையத் தளத்தில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டிருந்தால் ஒழிய, இக்கட்டுரையை நீக்கக்கூடாது. கட்டுரையை விக்கிநடைக்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 04:43, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
en:Wikipedia:Copying within Wikipedia --AntonTalk 04:52, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இரண்டையும் வேறு வேறு நபர்கள் எழுதியுள்ளார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போல் தெரிகிறது. இருக்கலாம். ஆனாலும் சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ் கட்டுரையில் ஆதீனத்தைப் பற்றி அவ்வளவு விரிவாக எழுதத் தேவையில்லை. எதுவானாலும், இக்கட்டுரையை நீங்கள் மீள்விக்காத விடத்து, ஆங்கில விக்கியில் உள்ள தகவல்களைக் கொண்டும், சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ் கட்டுரையில் உள்ள தகவல்களைக் கொண்டும் நான் புதிய கட்டுரை ஒன்றை இதே தலைப்பில் ஆரம்பிக்கவிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:05, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ் கட்டுரையில் இருந்ததைத்தான் இதில் 100% பிரதி செய்யப்பட்டிருந்தது. அங்கு சுருக்கமாகக் குறிப்பிட்டுவிட்டு இதனை மீள்விக்கலாம். அது முதலில் தொகுக்கப்பட்டதால் அதற்கு முன்னுரிமை கொடுத்தேன். --AntonTalk 05:15, 21 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தி௫க்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் என்பதா அல்லது வேளாக்குறிச்சி ஆதீனம் என்பதா சரி? --AntonTalk 05:33, 22 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]