பேச்சு:வேதியியல் ஆயுதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியல் என்னும் சொல் chemistry என்பதற்கே இணையானது. இங்கு வேதிப் பொருள் ஆயுதம் என்றோ வேதிவினை ஆயுதம் என்றோ இன்னும் பொருத்தமாகவோ தலைப்பை மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:40, 10 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பாவனையில் வேதிப் பொருள் ஆயுதம் என்றா அல்லது வேதியியல் ஆயுதம் என்றா பாவிக்கப்படுகின்றது? Nuclear weapon (அணு ஆயுதம்), Biological warfare (உயிரியல் போர்) - இங்கெல்லாம் "பெயரடை" பெயராகப் பாவிக்கப்படுவது சொற்களை இலகுபடுத்தும் நோக்கிலாகும். --Anton (பேச்சு) 10:27, 10 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அப்படியா சொல்கிறீர்! சரி! ஆனால், இயல் என்ற சொல் நெருடலைத் தந்தது. உயிரியல் போர் என்பதும் கொச்சையாகத் தான் தெரிகிறது. இலகாய் இருக்கிறதெனில் சரி. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:09, 10 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதியியல்_ஆயுதம்&oldid=1477547" இலிருந்து மீள்விக்கப்பட்டது