பேச்சு:வேதியியல் ஆயுதம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியல் என்னும் சொல் chemistry என்பதற்கே இணையானது. இங்கு வேதிப் பொருள் ஆயுதம் என்றோ வேதிவினை ஆயுதம் என்றோ இன்னும் பொருத்தமாகவோ தலைப்பை மாற்றலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:40, 10 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]

பாவனையில் வேதிப் பொருள் ஆயுதம் என்றா அல்லது வேதியியல் ஆயுதம் என்றா பாவிக்கப்படுகின்றது? Nuclear weapon (அணு ஆயுதம்), Biological warfare (உயிரியல் போர்) - இங்கெல்லாம் "பெயரடை" பெயராகப் பாவிக்கப்படுவது சொற்களை இலகுபடுத்தும் நோக்கிலாகும். --Anton (பேச்சு) 10:27, 10 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]
அப்படியா சொல்கிறீர்! சரி! ஆனால், இயல் என்ற சொல் நெருடலைத் தந்தது. உயிரியல் போர் என்பதும் கொச்சையாகத் தான் தெரிகிறது. இலகாய் இருக்கிறதெனில் சரி. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:09, 10 ஆகத்து 2013 (UTC)Reply[பதில் அளி]