பேச்சு:வியாபாரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையினை சற்று விரிவாக்கி உதவ முடியுமா? --AntanO 04:44, 15 செப்டம்பர் 2016 (UTC)

அன்ரன், இக்கட்டுரையை வணிகம் கட்டுரையுடன் இணைப்பதே சிறந்ததாகப்படுகிறது. வியாபாரம் என்பது தமிழ்ச் சொல்லும் அல்ல என நம்புகிறேன். அதன் சரியான தமிழ் பெயர் வணிகம் அல்லது வாணிபம்? இக்கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ள Business என்ற ஆங்கிலக் கட்டுரைக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலக் கட்டுரை ஒரு வணிக நிறுவனம் பற்றிக் கூறுகிறது.--Kanags \உரையாடுக 00:32, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆ.வியில் en:Business என்ற கட்டுரைக்கு இது இணைக்கப்பட்டுள்ளது. வணிகம் கட்டுரை en:trade என்பதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆ.வி குறிப்பிடும் Business என்பதற்கு வேறு பெயரில் கட்டுரை உருவாக்குவதா? அவ்வாறாயின் என்ன பெயரில்? --AntanO 05:50, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]

அன்ரன், Business கட்டுரை வியாபாரத்தைப் பற்றி சொல்லவில்லை. அது பொதுவான வணிக நிறுவனம் பற்றிய ஒரு கட்டுரை. எனவே வேண்டுமானால் அத்தலைப்பிலேயே கட்டுரை ஒன்று எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:20, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]
Business என்பதற்கு என்ன பெயரிடலாம்?

--AntanO 07:55, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]

நான் ஏற்கனவே மேலே கூறியது தான். வியாபாரமும் வணிகமும் ஒன்றுதான். வியாபாரத்தை வணிகம் கட்டுரைக்கு (முன்னிருந்தது போன்று) வழிமாற்று ஏற்படுத்த வேண்டும். ஆங்கில Business கட்டுரைக்கு ஏற்ப கட்டுரை எழுத வேண்டுமானால், அதற்கு வணிக நிறுவனம் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 08:00, 28 சூன் 2017 (UTC)[பதிலளி]
வணிக நிறுவனம் என்பது ஏற்புடையதாக இல்லை. A business is an organizational entity என்பதையும், "The word "business" can refer to a particular organization or to an entire market sector or to all economic sectors collectively. என்பதையும் கவனியுங்கள். "வணிக நடவடிக்கை" அல்லது "வணிகச் செயற்பாடு" எனலாமா? --AntanO 05:43, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வியாபாரம்&oldid=2333269" இலிருந்து மீள்விக்கப்பட்டது