பேச்சு:வின்சென்ட் வான் கோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சென்ட் வான் கோ என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

vincent - வின்சென்ட்? nt - ன்ட்; nd - ண்ட் என்று பயன்படுத்தலாம்--ரவி 04:52, 11 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

மாற்றிவிடுகிறேன். மயூரநாதன் 14:12, 11 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]