பேச்சு:வாமன முனிவர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள பூவன் அவர்களுக்கு வணக்கம். பொச்சாப்பால் நேரும் என் எழுத்துப் பிழைகளைத் திருத்தி எனக்குப் பெருமை சேர்த்துவருகிறீர்கள். இணைப்பும் பலவற்றிற்குத் தந்து உதவுகிறீர்கள். இவற்றிற்கெல்லாம் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த வகையில் சினாலயம் என்பதையும் எழுத்துப்பிழை எனக் கருதிச் சைனாலயம் எனத் திருத்தியிருந்தீர்கள். சினாலயம் என்பதே சரி. சினன் ஆலயம் சினாலயம். 'பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்' என்பது நிகண்டு நூல் அடி. இதில் சினன் என்னும் சொல் அருகதேவனைக் குறிக்கும். மீண்டும் கட்டுரையில் திருத்தியுள்ளேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:18, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாமன_முனிவர்&oldid=1300931" இலிருந்து மீள்விக்கப்பட்டது